அன்புடன் அம்மா,
நீங்கள் இன்றித் தவிக்கிறோம்..!
எங்கிருந்தாலும்,
எம்முடன் இருந்து,
எம்மை வழிநடத்திச் சென்றிடுங்கள்.
இன்றைய நாளில்,
எம்முடன் வந்து விருந்துண்டு,
மகிழ்வித்துடுங்கள்.
உங்களது ஆத்மா சாந்தியடைய ,
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் அன்புடன்
உங்கள் கணவர்,
பிள்ளைகள்: கோமதி, சுமதி, பவிதா.
No comments:
Post a Comment